திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் கொலை: உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திருமணம் செய்ய தீபா மறுத்துள்ளார்.
19 March 2024 10:58 PM GMTரஜினியுடன் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்ணிடம் ரூ.3.9 லட்சம் மோசடி
ரஜினியுடன் நடிக்க வைப்பதாக கூறி ரூ.3.9 லட்சம் மோசடி செய்ததாக இளம் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
19 March 2024 4:08 AM GMTதிருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர்
வாலிபர் தன்னை ஏமாற்றியதை உணர்ந்த இளம்பெண், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.
18 March 2024 1:32 AM GMTஇளம்பெண்ணை கற்பழித்து கொன்ற ஆட்டோ டிரைவர் கைது
இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 March 2024 2:21 AM GMTகுப்பை கொட்ட சென்ற இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 4 சிறுவர்கள்...
குப்பை கொட்ட சென்ற இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
25 Feb 2024 10:13 AM GMTஇளம்பெண் மீது தாக்குதல்; கணவர்-மாமியார் உள்பட 4 பேர் மீது வழக்கு
ஏர்வாடி அருகே இளம்பெண் மீது தாக்குதல் நடத்தியதாக கணவர்-மாமியார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
8 Oct 2023 7:52 PM GMTபாலத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றில் குதித்த இளம்பெண்
நெல்லையில் நேற்றிரவு பாலத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றில் குதித்த இளம்பெண் காயங்களுடன் மீட்கப்பட்டார்.
6 Oct 2023 9:20 PM GMTதூக்குப்போட்டு தற்கொலை
முத்துப்பேட்டை அருகே தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
10 Sep 2023 6:45 PM GMTமுகநூலில் நட்பானவரால், இளம் பெண்ணுக்கு பிறந்த குழந்தை
புதுச்சசேரி மாநிலம் திருபுவனையில் முகநூலில் நட்பானவரால், இளம் பெண்ணுக்கு பிறந்த குழந்தையை கட்டப்பையில் விட்டுவிட்டு சென்றதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Sep 2023 6:29 PM GMTஇளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை டவுனில் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Jun 2023 8:10 PM GMTதிருவள்ளூர் அருகே திருமணமானதை மறைத்து இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய டிரைவர் கைது
திருவள்ளூர் அருகே திருமணமானதை மறைத்து இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
11 March 2023 5:45 AM GMTகாதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு...! திருப்பூரில் பரபரப்பு
திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளம் பெண்ணை காட்டுக்கு அழைத்து சென்ற காதலன் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.
5 Jan 2023 4:39 AM GMT